162
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வீட்டுக்கு குற்றப்புலனாய்வு துறையினா் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினைப் பெறுவதற்காகவே இவ்வாறு குற்றப்புலனாய்வுத் துறையினா் அவரது வீட்டுக்கு சென்றதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ரிஷாட் பதியுதீனுக்கும் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. #சஜித்பிரேமதாச #எதிர்க்கட்சித்தலைவர் #ரிஷாட்பதியுதீன் #குற்றப்புலனாய்வு
Spread the love