204
யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கைக்குண்டு ஒன்றுடன் இளைஞர் ஒருவரை கைது செய்தள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
கிளிநொச்சி- பரந்தன் பகுதியைச் சேர்ந்த 22வயதுடைய இளைஞரே இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிளுடன் சந்தேகத்திற்கிடமாக நின்ற இளைஞரை சோதனையிட்ட போது அவரது உடமையில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டதாக தொிவித்துள்ள காழ்ப்பாணம் காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது #யாழ்போதனாவைத்தியசாலை #கைக்குண்டு #இளைஞர் #கைது #கிளிநொச்சி
Spread the love