199
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தவு பிறப்பித்துள்ளது.
இன்று பிற்பகல் அவா் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதிமனற்ம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று காலை தெகிவளையில் வைத்ர் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.#ரிஷாட் பதியுதீன் #விளக்கமறியல் #குற்றப்புலனாய்வு
Spread the love