192
அ மெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தின் தென்கிழக்கு பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அலஸ்கா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து பேரலைகள் ஏற்படும் எனவும் மக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்லக் கூடாது எனவும் எச்சாிக்கை விடுக்கப்பட்டுள்ளது
மக்கள் தொகையினை அதிகமாகக் கொண்ட அலஸ்கா தீபகற்பத்தில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டமையான அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. #அலஸ்கா #நிலநடுக்கம் #சுனாமி #எச்சாிக்கை #அமெரிக்கா
Spread the love