136
தன்னை மீண்டும் கைது செய்வதனை தடுக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரா் ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்த ரீட் மனு விசாரணைக்கு உட்படுத்தாமல் மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகாித்துள்ளது.
குறித்த மனுவை கட்டணமின்றி ரத்து செய்ய தீர்மானித்ததாக நீதிமன்றம் தொிவித்துள்ளது. #ரியாஜ்பதியுதீன் #ரீட்மனு #நிராகாிப்பு #ரிஷாட்
Spread the love