190
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாதுகாப்பு அங்கி அணிந்து நாடாளுமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளின் விசேட பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட அவருக்கு சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய நாடாளுமன்றில் விசேட ஆசனமொன்றை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது #ரிஷாட்பதியுதீன் #பாதுகாப்புஅங்கி #நாடாளுமன்றிற்கு #சிறைச்சாலை
Spread the love