209
உயித்த ஞாயிறுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாாியான சஹ்ரான் ஹாசிமின் மனைவி உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் முன்னிலையாகியுள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப அறையில் இடம்பெற்று வருகின்ற ஆணைக்குழுவின் விசாரணைகளில் அவா் இன்றையதினம் சாட்சியமளிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #சஹ்ரான் #மனைவி #உயிர்த்தஞாயிறு #ஜனாதிபதிஆணைக்குழு
Spread the love