158
கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி ஒன்றை உருவாக்குவது குறித்து அண்மைய நாட்களில் பரவலான கருத்துகள் வெளியாகி வருகின்றன.
உலக சுகாதார ஸ்தாபனம், நாட்டிற்கு தடுப்பூசியை வழங்க தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கடந்த வாரம் அறிவித்திருந்தாா்.
இதற்கு உண்மையான அறிவியல் பின்னணியை விளக்க உலக சுகாதார ஸ்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. #கொரோனா #தடுப்பூசி #உலகசுகாதாரஸ்தாபனம்
Spread the love