155
வடக்கு மற்றும் தெற்கு பாணந்துறை , மொறட்டுவை மற்றும் ஹோமாகம ஆகிய காவல்துறைப்பிாிவுகளில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளாா். #ஊரடங்கு #பாணந்துறை #மொறட்டுவை
Spread the love