153
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இதுவரை தெளிவான முடிவுகள் வெளிவராத நிலையில், டென்மார்க்கின் முன்னாள் பிரதமர் லார்ஸ் லுக்கே ராஸ்முசென் டொனால்டு டிரம்புக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வியடைந்தவுடன், தனது அலுவலகத்திலிருந்து வெளியேறியதை குறிக்கும் புகைப்படத்தை ருவிட்டரில் பதிவிட்டு டிரம்பை டேக் செய்துள்ள அவர், “ஒரு சிறு அறிவுரை… நீங்கள் தேர்தலில் தோல்வி அடைந்தால் இப்படி வெளியேறுவதே மரியாதையுடன் கூடிய சரியான வழியாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
Spread the love