184
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், அலெக்சாண்டர் ஸ்வெரேவ்விடம் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளாா்.
நேற்று நடந்த ஒற்றையர் அரைஇறுதிப் போட்டியில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள நடால் 4-6, 5-7 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ஜெர்மனி நாட்டு வீரா் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்விடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது #பாரீஸ்மாஸ்டர்ஸ் #டென்னிஸ் #நடால் #வெளியேற்றம்
Spread the love