167
இலங்கையில் கொரோனா தொற்றினால், வயோதிபர்களும் நடுத்தர வயதைச் சேர்ந்தவா்களுமே அதிகளவில் உயிரிழந்து வருகின்றனா் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் ர் கடந்த சில தினங்களாக 40முதல் 50 வயதுக்குட்பட்ட பலா் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்துள்ளனர் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் வீட்டில் இருந்த நிலையில் உயிரிழந்த பலர், தொற்றா நோய்களால் பீடிக்கப்பட்டிருந்தவர்கள் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. #கொரோனா #வயோதிபர்கள் #நடுத்தரவயதினா் #அரசவைத்தியஅதிகாரிகள்சங்கம்
Spread the love