155
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதி வரையில் ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தவு பிறப்பித்துள்ளது.
இன்று அவா் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதிமனற்ம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தி தெகிவளையில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. #ரிஷாட் பதியுதீன் #விளக்கமறியல் #குற்றப்புலனாய்வு
Spread the love