முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் வில்பத்து, கல்லாறு வனப்பகுதிகளில் மரங்கள் அழிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட மீள்குடியேற்ற நடவடிக்கை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) தீர்ப்பளித்துள்ளது.
மேலும் அங்கு அழிக்கப்பட்ட மரங்களுக்கு பதிலாக அவரது செலவில் புதிய மரக்கன்றுகள் நாட்டப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #ரிஷாட்பதியுதீன் #சட்டவிரோதம் #வில்பத்து #மரக்கன்றுகள்