143
இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றினால் உயிாிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தொிவித்துள்ளது.
கந்தானை பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவரும் கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோாின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது #கொரோனா #உயிாிழப்பு #இலங்கை
Spread the love