இலங்கை பிரதான செய்திகள்

சாவகச்சேரி வைத்திய சாலையில் ஒருவர் மரணம்…

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயதான ஒருவர் மரணமடைந்துள்ளார்.

பளையைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனவும், அவரிடம் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படுவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. #யாழ்ப்பாணம் #சாவகச்சேரிவைத்தியசாலை

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.