157
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று (23) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தொிவித்துள்ளது.
இவ்வாறு உயிாிழந்தவா்களில் 60 மற்றும் 86 வயதான பெண்கள் இருவரும் 60 வயதான ஆணொருவரும் அடங்குகின்றனர் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 90ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது #உயிாிழப்பு #கொரோனா #இலங்கை
Spread the love