Home இலங்கை லலித் – குகன் வழக்கு – ஜனாதிபதிக்கான அழைப்பாணை ரத்து.

லலித் – குகன் வழக்கு – ஜனாதிபதிக்கான அழைப்பாணை ரத்து.

by admin

லலித் மற்றும் குகன் கடத்தல் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் ஜனாதிபதிக்கு அளித்த அழைப்பாணையை மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

#லலித் #குகன் #அழைப்பாணை #வழக்கு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More