168
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்றையதினம் அவா் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஒரு இலட்சம் ரூபாய் பண மற்றும் தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளிலேயே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #ரிஷாட்பதியூதீன் #பிணை
Spread the love