Home இலங்கை ஐவா் இன்றையதினம் உயிாிழப்பு

ஐவா் இன்றையதினம் உயிாிழப்பு

by admin

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஐவா் இன்றையதினம் உயிாிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தொிவித்துள்ளது.

அதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 129ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது #இலங்கை #ஐவா் #கொரோனா #உயிாிழப்பு

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More