203
அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மகஜர் இன்று 09-12-2020 சனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் , பிரதமர் மகிந்த ராஜபக்சவிடமும் கையளிக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான
இரா.சம்பந்தன்
தர்மலிங்கம் சித்தார்த்தன்
எம்.எ.சுமந்திரன்
சிவஞானம் சிறிதரன்
செல்வம் அடைக்கலநாதன்
சி.வி.விக்கினேஸ்வரன்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
செல்வராசா கஜேந்திரன்
மனோகணேசன்
ராதாகிருஸ்ணன்
சாள்ஸ் நிர்மலநாதன்
நோகராதலிங்கம்
கோ.கருணாகரம்
சாணக்கியன் இராசமாணிக்கம்
தவராசா கலையரசன்
உள்ளிட்ட 15 பேரது கையொப்பங்களுடன் கையளிக்கப்பட்டது.
Spread the love