ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க அப்பதவியில் இருந்தும், கட்சி உறுப்புரிமையில் இருந்தும் நீங்குவதாக அறிவித்துள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளதுடன், மேலும் சில உறுப்பினர்களும் கட்சியில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்படுகின்றது.