161
சுற்றுலாப் பயணிகளுக்காக, இலங்கையின் விமான நிலையங்களை இம்மாதம் 26 ஆம் திகதி திறக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய சுற்றுலாத் துறையை மீண்டும ஆரம்பிக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
காலி, பத்தேகம பிரதேசத்தில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
Spread the love