Home இலங்கை ஷானி அபேசேகர தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்!

ஷானி அபேசேகர தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்!

by admin

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவர் COVID – 19 தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

#ஷானி_அபேசேகர#குற்றப்புலனாய்வு_திணைக்களம்#CID#IDH_வைத்தியசாலை#Covid_19

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More