216
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஆகியோா் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவினால் ஜெனரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளனா் என இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். #சவேந்திரசில்வா #கமல்குணரத்ன #பதவியுயா்வு #ஜெனரல்
Spread the love