159
கொட்டதெனிய- கரபொட்டுவாவ பிரதேசத்திலுள்ள இரும்பு உருக்கும் பட்டறையில் இன்று (3) காலை கொதிகலன் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது
இந்த வெடிப்புச் சம்பவத்தில் உயிாிழந்தவா் மற்றும் காயமடைந்தவா்கள் இந்தியப் பிரஜைகள் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. #கொதிகலன் #வெடித்ததில் #கொட்டதெனிய #இந்தியப்_பிரஜைகள்
Spread the love