166
இலங்கையர்களுக்கு எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் கொவிட் 19 வைரசுக்கான முதலாவது தடுப்பூசியை, பெற்றுக்கொடுக்க முடியும் என, ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல் தற்போது இறுதி கட்டத்தினை அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் #இலங்கையர்களுக்கு #சித்திரை_புத்தாண்டு #தடுப்பூசி #கொவிட்19
Spread the love