169
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவா் நாடாளுமன்றக் குழுவிலிருந்து விலகியுள்ளனா். ஹேசா வித்தானகே, சமிந்த விஜயசிறி ஆகிய இருவருமே இவ்வாறு பொதுநிதிகள் பற்றிய நாடாளுமன்றக் குழுவிலிருந்து விலகியுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று சபைக்கு அறிவித்துள்ளார்.
அவா்களுக்குப் பதிலாக, அந்தக் குழுவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுளுமன்ற உறுப்பினர்களான மனுஷ நாணயக்கார மற்றும் குமார் வெல்கம ஆகியோாா்நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் சபாநாயகர் தொிவித்துள்ளாா். #நாடாளுமன்ற_உறுப்பினர்கள் #விலகல் #சபாநாயகர் #மகிந்த_யாப்பா
Spread the love