172
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணைகள் இரண்டின் அடிப்படையில் அவரை விடுதலை செய்ய கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Spread the love