156
இலங்கையில் நேற்று (25) மேலும் 04 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தொிவித்துள்ளது.
அந்தவகையில் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 287 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். #கொரோனா #உயிரிழப்பு #அதிகாிப்பு #இலங்கை
Spread the love