இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இளம் வைத்தியா் ஒருவா் உயிாிழந்துள்ளாா். ராகம வைத்தியசாலையில் சேவையாற்றிய 32 வயதான குறித்த வைத்தியர் கராப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
அந்தவகையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த முதலாவது வைத்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது #கொரோனா #வைத்தியா் #மரணம்