189
யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 3ம் நாள் அலங்கார உற்சவம் இன்று(04.02.2021) வியாழக்கிழமை மாலை மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது. #யாழ்ப்பாணம் #வண்ணைஸ்ரீவீரமாகாளிஅம்மன்கோவில் #அலங்காரஉற்சவம்
படங்கள் – ஐ.சிவசாந்தன்
Spread the love