146
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரணி, வெற்றிகரமாக கிழக்கு மாகாணத்தை நிறைவுசெய்து வடமாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தை சென்றடைந்துள்ளது.
இதேவேளை குறித்த பேரணி இன்று (5) மூன்றாவது நாளாக திருகோணமலை மாவட்டத்தில் இருந்து ஆரம்பமாகியிருந்த போது திருகோணமலை – மடத்தடிச் சந்தி பகுதியில் வைத்து, பேரணியில் ஈடுபட்டிருந்தவா்கள் மீது இனந்தெரியாத சிலர் மேற்கொண்ட தாக்குதலில் பேரணியில் கலந்துகொண்டிருந்த வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. #பொத்துவில் #பொலிகண்டி #பேரணி #முல்லைத்தீவு
Spread the love