200
யாழ். போதனா வைத்தியசாலையில் முதற்தடவையாக மேற்கொள்ளப்பட்ட பாலியல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றியளித்துள்ளது.
மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
இந்த அறுவைச் சிகிச்சையை விசேட வைத்திய நிபுணர் இளஞ்செழியன் பல்லவன் சுமார் 12 மணித்தியாலத்தில் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார்.
Spread the love