168
கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் எச்டிஐ மருத்துவமனையில் கிச்சை பெற்றுவந்த முன்னாள் சபாநாயகர் W.J.M. லொக்குபண்டார இன்றிரவு (14) உயிாிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சராகவும் மாகாண ஆளுநராகவும் கடமையாற்றியிருந்த 81 வயதான W.J.M. லொக்குபண்டார இலங்கை அரசியலில் சிறப்பிடம் பெற்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது #சபாநாயகர் #கொரோனா #லொக்குபண்டார
Spread the love