பிாித்தானியாவில் இனங்காணப்பட்ட கொவிட்-19 புதிய திரிபு பரவலை அடுத்து, பிரித்தானியாவிலிருந்து இலங்கை செல்வதற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை, உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் இருந்து செல்பவா்கள் பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்வதுடன் அதனைத் தொடா்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட வேண்டும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது. #பிரித்தானியா #இலங்கை #பயணத்தடை #uk #கொவிட்