கொரோனா தொற்றினால் உயிாிழப்பவா்களின் உடல்களை இரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றும் 3ம் நாளாக போராட்டம் நடைபெற்றுள்ளது.
மக்கள் தொடா்ந்து எதிா்ப்புப் போராட்டம் மேற்கொண்ட போதிலும் தொடர்ச்சியாக இரணை தீவுப் பகுதியில் உடல்களை புதைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இன்று 3ம் நாளாக போராட்டம் நடைபெற்றுள்ளது. #இரணைதீவு #போராட்டம் #கொரோனா