Home இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள வர்த்தமானி வெளியீடு.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள வர்த்தமானி வெளியீடு.

by admin

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த ஊதியம் 1000 ரூபாய் என அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் தொழில் அமைச்சரின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பள நிர்ணய சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, குறைந்த பட்ச நாளாந்த சம்பளமான 900 ரூபாயுடன் வரவு – செலவுத் திட்ட  கொடுப்பனவான 100 ரூபாயும் சேர்த்து நாளாந்த ஊதியம் 1000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #பெருந்தோட்டத்_தொழிலாளர்கள் #வர்த்தமானி #சம்பளநிர்ணயசபை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More