148
பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரீட் மனுவிற்கு அமைய இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாள்கள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பில் விசாரணை செய்யமாறும் சந்தேகநபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற் கொள்ளுமாறும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா காவற்துறை மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Spread the love