230
வட்டுக்கோட்டையில் இன்றைய தினம் (14.03.21) மாட்டுவண்டி சவாரி போட்டி நடைபெற்றது.
யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். நாலு பிரிவுகளில் நடைபெற்ற இன்றைய போட்டியில் பல சோடி மாடுகள் கலந்து கொண்டிருந்தன.
Spread the love