234
மருதானை சங்கராஜ மாவத்தையில் உணவகமொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவா் உயிாிழந்துள்ளாா். எரிகாயங்களுக்குள்ளான மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில், கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளான ஒருவர் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
அந்த உணவகத்தில், எாிவாயு சிலிண்டர் வெடித்தமையினால் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா். #உணவகத்தில் #தீவிபத்து #மருதானை #எாிவாயு
Spread the love