Home இந்தியா கொவிட் -19 தடுப்பூசியின் ஏற்றுமதிகளை இந்தியா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

கொவிட் -19 தடுப்பூசியின் ஏற்றுமதிகளை இந்தியா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

by admin

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கொவிட் -19 தடுப்பூசியின் அனைத்து ஏற்றுமதிகளையும் இந்தியா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

உள்ளூர் தேவை அதிகரித்ததன் காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிடம் 1 மில்லியன் தடுப்பூசி​களை கொள்வனவு செய்வதற்கான முன்பதிவை இலங்கை செய்திருந்த நிலையில் இந்தியா இந்த முடிவினை அறிவித்துள்ளது.

எனினும் குறித்த தடுப்பூசிகள் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் கிடைக்குமென நம்பிக்கை தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சா் பேராசிரியர் சன்ன ஜயசுமான, ​இந்தியாவின் தற்காலிக இடைநிறுத்தம் இலங்கைக்கு எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது எனத் தொிவித்துள்ளாா். #கொவிட் #தடுப்பூசி #ஏற்றுமதி #இந்தியா #இடைநிறுத்தம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More