173
புத்தளத்தில் மாணவர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கிய குற்றச்சாட்டில் மதராஸா பாடசாலை ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. #மதராஸா #ஆசிரியர்கள் #கைது #புத்தளம் #ஆயுதப்பயிற்சி
Spread the love