121
எதிர்வரும் காலங்களில் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் வௌிவிவகார அமைச்சின் அனுமதியை பெறவேண்டிய அவசியம் இல்லை என தொிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரான இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்
Spread the love