106
அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்ய சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதி வழங்கியுள்ளார். சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்தார்.
அதன்படி பின்வரும் 11 அமைப்புகள் தடைப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளன.
- ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத்
2.சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்
- அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்
- ஜமியதுல் அன்சாரி சுன்னத்துல் மொஹொமதியா
- தாருல் அதர் @ ஜாமிஉல் அதர்
- இலங்கை இஸ்லாமிய மாணவர் சங்கம்
- ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு
- AL-Qaeda அமைப்பு
- Save the pearls அமைப்பு
- Super Muslim அமைப்பு
Spread the love