140
ஊடக சுதந்திர உரிமைகள் கண்காணிப்பு அறிக்கையானது சுதந்திர ஊடக இயக்கத்தினால் 2021 ஜனவரி முதல் மாதாந்த வெளியீடாக பிரசுரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன் இவ் அறிக்கையானது குறித்த தொடரின் மூன்றாம்(மார்ச் மாதத்திற்கான) வெளியீடாகும் . இவ்வறிக்கை ஆனது ஊடக சுதந்திர உரிமைகள் தொடர்பில் நிகழ்ந்த சம்பவங்கள் மற்றும் நிகழ்வுகளின் சுருக்க கண்காணிப்பு ஆய்வாகும்.
ஊடக சுதந்திர உரிமை கண்காணிப்பு வருடாந்த அறிக்கையொன்றை வெளியிடுவதற்கும் சுதந்திர ஊடக இயக்கம் எதிர்பார்கின்றது,அவ் அறிக்கையானது ஊடக சுதந்திரத்தை பாதிக்கும் பல்வேறு காரணிகளின் விரிவான பகுப்பாய்வை வழங்க கூடியதாக இருக்கும் என நம்புவதுடன்,சுதந்திர ஊடக இயக்கத்தால் மேற்கொள்ளப்படும் 2020 ஆம் ஆண்டிற்கான தொடக்க முதல் ஆண்டு ஆய்வு அறிக்கையானது உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு 2021 மே மாதம் 03 ஆம் திகதி வெளியிடப்படும்.
உள்நாட்டு மற்றும் சர்வதேச நீதிமன்ற முடிவுகள் மற்றும் மனித உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரத்தின் உலகளாவிய பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறிகாட்டிகள் உள்ளிட்ட சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான முயற்சிகள் குறித்த வெளியீடுகள் இந்த அறிக்கையைத் தொகுப்பதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த முயற்சியின் வெற்றி மற்றும் மேம்பாட்டிற்கு உங்கள் கருத்து மிகவும் இன்றியமையாததாக காணப்படும் அதே வேலை, சுதந்திர ஊடக இயக்கத்தின் சார்பாக உங்கள் கருத்துக்களை பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
மின்னஞ்சல்: [email protected]
சீதா ரஞ்சனி
தலைவர்
No.-3-TamilDownload

https://globaltamilnews.net/wp-content/uploads/2021/04/No.-3-Tamil.pdf
Spread the love