107
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்திய பயணிகள் நியூசிலாந்துக்குள் வருவதற்கு அனுமதியில்லை என அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளாா்.
ஏப்ரல் 11 முதல் 28 வரை இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
Spread the love