113
இலங்கையில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையை அடுத்து மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி, கோகலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Spread the love