119
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரான விஜயதாஸ ராஜபக்ஸவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜகிரியவில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் நால்வர் காயமடைந்தமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love