114
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 13-வது லீக் போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியினை வென்றுள்ளது.
நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடித்தத் தீா்மானித்து நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ஓட்டங்கை பெற்றது.
இதனையடுத்து 138 ஓட்டங்கள் என்ற வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி டெல்லி அணி இறுதியில், 4 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்களை எடுத்து வெற்றியீட்டிள்ளது. இது டெல்லி அணியின் 3வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love